இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
206
இளங்குமரனார் தமிழ் வளம் – 3
பீ
பீடம்: பீடம் என்பது தமிழிலே உயர்ந்த இருக்கையைக் குறிப்பதால், அதனைப் ‘பீடு + அம்’ எனப் பிரித்துப் பொருள் கொள்ளுதல் தமிழ் முறைக்கு ஒத்ததே.
(செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 12 : 565.)