உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

இளங்குமரனார் தமிழ்வளம் -31 31ஓ

பிரேரேபகர் மகா-ள-ள-ஸ்ரீ சவரிராயபிள்ளை அவர்கள் ஆமோதித்தவர் "டி.ஸி. ஸ்ரீ நிவாசையங்கார் அவர்கள்” எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டது.

தீர்மானம் - 5 5

புத்தக அபிப்பிராயத்திற்கு (Review) அனுப்பப்படும் புஸ்தகங்களைச் சங்கத்து வித்வான்களில் அந்தந்த விஷயங்களிற் பாண்டித்தியமுள்ள ஒருவருக்கு அனுப்பி அவருடைய அபிப்பிராயத்தை அவர் பெயராலேயே பிரசுரித்தல் வேண்டும்.

பிரேரேபித்தவர் மகா-ள-ள-ஸ்ரீ ஸ்ரீ நிவாசையங்கார் ஆமோதித்தவர் 'தஞ்சை சாமிநாதமுதலியார் அவர்கள் ஆதரித்தவர் “சவரிராய பிள்ளையவர்கள்"

எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டது.

ன்று கூட்டம் நேரமானதால் இம்மட்டில் நிறுத்தப் பட்டு நாளைக்காலை 8 மணிக்கு மறுபடியும் கூட்டப்பட வேண்டியதென்று சபையோரால் தீர்மானிக்கப் பட்டது.

சேதுபதி ஹைஸ்கூல் ஹால்

இங்ஙனம்

மதுரைத் தமிழ்ச்சங்கம்

பொ. பாண்டித்துரை

21-12-03

அக்கிராசனாதிபதி.

1903ம் ளு டிசம்பர் மீ 22உ வித்துவக்

கூட்டத்தார் தீர்மானங்கள்

27-ந் தேதியில் வந்தவர்களில் மகா-ள-ள-ஸ்ரீ ப.நாராயணையரவர் கள் நீங்க, ஏனையரெல்லாம் வந்திருந்தார்கள்.

6

தீர்மானம் - 6

சங்கப் பரீக்ஷைக்கு வரும் பீ.ஏ.எப். ஏ மாணாக்கர்கட்கு இப்பொழுதுள்ள பாடங்களோடு தமிழ்மொழி வரலாறு முதலிய தமிழ்ச் சரித்திர சம்பந்தமான பாடங்களும் ஏற்படுத்தப்பட வேண்டியதென்றும், அஃது லக்கணப் பிரிவோடு சேர்ந்திருக்க வேண்டும் என்றும்,