உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதி சாரம்

இறுதிவரை கடைப்பிடியாளர்கள்

27. புலியுயிர் போகு மட்டும் பொருந்திய ++தோலை ஈயா வலியுறு வீரன் தானும் மரித்தன்றிப் புறம்வ ழங்கான்; பொலிவுறு கற்பள் ஆவி பொன்றிடாத் தனங்கள் ஈயாள்; நலிவுறு லோபன் சீவன் ஒழிவின்றி ஒன்றும் நல்கான்.

123

ள்) மரித்தன்றி இறந்தால் அல்லாமல்; புறம் வழங்கான் - புறங்காட்ட மாட்டான்; கற்பள் - கற்புடையாள்; ஆவி பொன்றிடா உயிர்போகாமல்; லோபன் - கருமி; சீவன் உயிர்; நல்கான் - தாரான்.

-

இதனால் இது இழப்பு

28. அன்னையே மரித்தால் வாய்க்கு ருசிநட்டம்; ஐயன் தானும் பின்னையே மரித்தால் வித்தை பேணுதல் நட்டம்; அன்றிப் பன்னிடு துணைவன் அற்றால் சரீரத்தில் பாதி நட்டம்; தன்னுடையப் பாரி அற்றால் சகலமும் நட்டந் தானே.

(அ-ள்)

(27)

(அ - ள்) மரித்தால் - இறந்தால்; ஐயன் - தந்தை; பன்னிடு - சிறப்பாகக் கூறப்படும்; துணைவன்

மனையாள்.

-

பெருங்கேடு

உடன்பிறந்தான்; பாரி

(28)

29. எண்புத்தி தனது புத்தி இயல்பதாம் "மனதே ஆகில்; நண்புற்ற மூத்தோர் புத்தி நண்ணிட நலமுண் டாகும்; பண்பற்ற பலபேர் புத்தி நாசமாம்; அதிலும் பார்க்கில் பெண்புத்தி அதனைக் கேட்டால் பிரளய நாசம் ஆமே.

(அ

-

-

-

ள்) இயல்பதாம் மனதே ஆகில் தனது புத்தி

எண்புத்தி; எண்புத்தி - மதிக்கத்தக்க அறிவு; நண்ணிட பொருந்த; அதிலும் பார்க்கில் - அதைப் பார்க்கிலும்; பிரளய நாசம் - பெருங்கேடு.

நிலத்திற்குச் சுமை

30. உற்றபூ மிக்குப் பார உவரியும் மலைகள் எட்டும் மெத்தவும் பாரம் அன்று; மிகுந்தபா ரங்கள் சொல்லில்,

(29)

++ அதளை.

  • அலதே.