128
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
-
குறையும்; இளமை இளமைத் தன்மை புகன்று கெஞ்சி;
யாசிக்கில் - இரந்தால்.
தலையெழுத்து
44. அவரவர் தமக்கிங் குள்ள ஆயுளும் தொழிலும் பொன்னும் *அவரவர் வித்தை இன்பம் அழகழி விவைகள் ஏழும் தவமுடைப் பிரம தேவன் தான்விதித் தெழுதி என்றும் சிவனுடை அருளி னாலே கர்ப்பத்தில் தீர்ப்பான் அன்றே.
(அ
-
(43)
ள்) அழகழிவிவை அழகு அழிவு (இறப்பு) ஆகிய இவை; விதித்து விதியாய் அமைத்து; கர்ப்பத்தில் தீர்ப்பான் - கர்ப்பத்தில் உள்ள பொழுதிலேயே முடிப்பான்
இயல்பு வேறுபடல்
45. உற்றிடுங் குளத்தில் கொட்டி ஆம்பல்பங் கயங்க ளோடு மற்றமச் சமுஞ்ச னித்து வெவ்வேறு வகையாம் போல உற்பனத் தொருத்தி கெர்ப்பத் துடன்பிறந்த தார்க ளேனும் விற்பனக் குணதி றங்கள் வேறுபட் டிருக்கும் அன்றே.
(அ
-
(44)
ள்) உற்றிடும் குளத்தில் - (குளத்தில் உற்றிடும்) குளத்தில் பொருந்திய; கொட்டி கொட்டிக் கொடி; ஆம்பல் -
அல்லி; பங்கயம் - தாமரை ; மச்சம் உற்பனம் - பிறப்பு; விற்பனம் -அறிவு.
-
மீன்; சனித்து -தோன்றி;
(45)
இவற்றை இவை அனுசரிக்கும்
46. வண்டனு சரிக்கும் பூவை மலர்த்திரு நயமுள் ளானைக் கண்டனு சரிக்கும் நீர்தான் கனத்தபள் ளத்தைத் தேடிக் கொண்டனு சரிக்கும் என்றும் குலவிய விதியைப் புத்தி பண்டனு சரிக்கும் என்பர் பாரினில் அறிவுள் ளோரே.
-
(அ - ள்) அனுசரிக்கும் தேடிச் செல்லும்; மலர்த்திரு - திருமகள்; நயம் உள்ளான் -நீதியமைந்தவன்; கனத்த பள்ளம் மிகப் பள்ளம்; குலவிய - பொருந்திய; பண்டு - முன்னமே; பார் - உலகு.
(46)
-
- இவர்களின் வித்தைசெல்வம் எழில்மரணங்கள்