130
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
க
(அ - ள்) ஊனம் - தீமை; உறுபொருள் - மிகுபொருள்; புசிப்பது உண்பது. ஈனமாய் - இழிவாய்; எரி - தீ; சோரன் - திருடன்.
-
கற்புடையவன் ஒழுக்கமுறை
51. தாசிபோல் பணியில், புத்தி தன்னிலை அமைச்சுப் போலும், தேசினில் திருவும், ஊட்டும் சிநேகத்தில் அன்னை போலும், மாசிலாப் பொறைக்குப் பூமா தென்னவும் மருவு நாளில் வேசிபோல் குணமி தாறும் மிகுந்தகற் பினுக்கு நன்றாம்.
-
-
(50)
(அ -ள்) தாசி -அடியவள்; பணியில் - வேலையில்; தேசு அழகு; திரு திருமகள்; ஊட்டும் சிநேகத்தில் உண்பிக்கும் அன்பில்; மாசிலாப் பொறைக்கு - குற்றமில்லாத பொறுமைக்கு; பூமாது என்னவும் - நிலமகள்போலும்; மருவும் நாளில்-கூடும் போதில்; கற்பினுக்கு கற்புடைய பெண்ணுக்கு.
-
கூடாமகள் குணம்
52. தலைவனோ டெதிர்த்து ரைத்துச் சிறுதனம் தேடித் தானும் பலரனு கூலி யாகிப் பத்தாமுன் அசனம் செய்து
கலகமே மூட்டிச் சண்டை காண்பவன் கற்பி லாதாள் நலமிகு சேய்கள் பெற்றுப் பெருகினும் நாடார் நல்லோர்.
தேடிமறைத்து
(51)
(அ - ள்) சிறுதனம் - சிறுபொருள்; (கணவன் அறியாமல் வைக்கும் சிறுமைப் பொருள்) பலர் பலருக்கு அனுகூலமானவளாக இருந்து; பத்தாமுன் அசனம் செய்து - கணவன் உண்ணுமுன் உண்டு; சேய்- பிள்ளைகள்; நாடார் - விரும்பார்.
அனுகூலியாகி
-
கைத்தொண்டு செய்தலின் பயன்
53. உற்றிடும் எண்ணெய் தேய்த்து மறையவர் உடலை அன்பாய்ப் பற்றியே பிடிக்கப், பின்னும் பரிந்தவர் உண்ட எச்சில்
நத்தியே எடுக்கக், கோவை 'நகத்தினால் நயந்து கீற நித்தியங் கோடி எக்ய பலன்தரும் நிகழ்த்தும் காலே.
(52)
(அ - ள்) மறையவர் - வேதியர்; பிரிந்து -அன்பாக; நத்தி விருப்புடன்; எச்சில் -எச்சில்இலை; கோவை பசுவை; கீற
- நயந்துதன் உகிராற்.
-