உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனி பாலநீதி

சேர்த்தலே செல்வம் செவிலித்தாய் போன்றதனைக் காத்தல் அதனிற் கடிது.

59

செவிலித்தாய் -வளர்ப்புத்தாய்; கடிது

-

கடுமையானது, (51)

அரிதானது.

சையொத்(து) இருப்பதே இல்வாழ்க்கை; அஃதின்மை கைவிட்(டு) அகற்றல் களிப்பு.

சை

கைப்பொருள்;

அஃது

ன்மை

(52)

கைப்பொருளுக்குத்தக வாழும் தன்மை இல்லாதவளை; களிப்பு

மகிழ்ச்சி.

சொப்பனத்தில் தோன்றும் சொரூபம்போல் இவ்வுலகில் உற்பனங்கள் என்றே உணர்.

சொப்பனம்

-

-

கனவு; சொரூபம் வடிவு; உற்பனம் -

தோற்றம்.

(53)

சோதிக்கச் சோதிப்பில் தூய்மை தனித்தோன்றும் வாதிக்க வீணில்வரும் வம்பு.

-

சோதிக்கச் சோதிப்பில் உண்மையை

உணருமாறு

ஆராய்ந்தால்; தனித்தோன்றும் - சிறந்து தோன்றும்; வாதிக்க - வாதம் இட்டுக் கொண்டிருக்க; 'வீணில் வம்பு வரும்' என்க. (54)

சௌரியன் கைவாளைச் சாவாமல் தாரான்

சவுரிமயிர் ஈமாப்போல் செத்து.

சௌரியன் - வீரன்; சவுரிமயிர் - கவரிமயிர் (சடைமயிர்); ஈமா தரும் கவரிமான்.

(55)

ஞகர வரிசை

ஞமலி ஞமன்நாகன்; நாகனுக்(கு) ஓந்தி;

நமனுக்கும் உண்டோர் நமன்.

ஞமலிஞமன் - நாய்க்கு எமன் பாம்பு; நாகனுக்கு ஓந்தி -

பாம்புக்கு எமன் ஓணான்; நமன் - எமன்.

ஞானமொடு கல்விகலை நாகரிகம் பல்பேசி

(56)

ஈனவழி செல்வாரேல் என்?

என் - ஞானம் முதலியவற்றால் என்ன பயன்?

(57)