திறம்பாத
-
பழனி பாலநீதி
மாறாத, தவறுபடாத. பொன்னார்ந்த
பொன்நிறைந்த; பொன்னால் அமைந்த.
நாணயமும் கற்பும் நடுநிலையும் கட்டுரையும்
வேணபொருள் சேர்க்குமங் கம்.
-
(79)
63
கற்பும் - கல்வியும்; கட்டுரையும் வாக்கு வன்மையும்; வேணபொருள் - வேண்டியபொருள்; அங்கம் - உறுப்பு.(80)
நிதியின் மிகுவளவன் ஆயினும் இன்னா
விதியின் வழிச்செய் வினை.
மிகுவளவன் - மிகுந்த வளமையாளன், பெருஞ்செல்வன்; இன்னாவிதி -தீவினை; வழிச்செய்வினை
செய்யும் செயல்.
நீதி அதிபதிகள் நீட்டலை வாங்கஅழும்
வாதிப் பிரதி வழக்கு.
வழிப்பட்டது
(81)
நீட்டலை வாங்க நீட்டிய தொகையை வாதிவழக்கும் பிரதிவாதி வழக்கும் அழும் என்க.
நுணக்கம் உடையார் எனைத்துணைய ரேனும்
வணக்கம்கொண் டன்னாரை வாழ்த்து.
வாங்க.
(82)
நுணக்கம் - நுண்ணறிவு; எனைத்துணையர் -எவ்வளவினர். அன்னாரை
-
அவரை.
நூன்முறையால் தேமாலை சூடினும் பேசற்க
கான்முளை போன்ற கடுஞ்சொல்.
(83)
நூன்முறை - நூற்கல்வி முறையால்; தேமாலை - இனிய வெற்றிமாலை; கான்முளை - காலில் தைத்த முளையாணி.(84)
நெஞ்சார்ந்(து) இருப்பரேல் கெஞ்சற்க; துஞ்சியபொன் மிஞ்சியது தானே வரும்.
நெஞ்சு ஆர்ந்து -மனத்தொடு பொருந்திய வராய்; துஞ்சிய -
இழந்த; விஞ்சியது - மிகுந்தது.
நேரத் தெழுந்திருந்து நீள்நிலத்தில் தான்உலவி
ஈரத்(து) அலம்பல் இதம்.
(85)