உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனி பாலநீதி

65

உதிக்கும்

www

தோன்றும்; "பழமை இறக்கப் புதுமை தோன்றும்; அதுபோல் பாராத பழமைத் தொடர்பும் அற்றுப்

போகும்" என்பது.

பூட்டும் பெரும்பொருளும் புண்ணியம் அற்றுவிட

ஓட்டம் பிடிக்கும் ஒளித்து.

புண்ணியம் - நல்வினை.

பெற்றோர் பெறுநலம் பிள்ளையும் பேரவையில்

கற்றோரால் மொய்க்கும் கனம்.

(95).

(96)

பேரவை -கற்றோர் கூடிய பெருங்கூட்டம்; மொய்க்கும்

கனம் - சூழும் பெருமை.

பேசிறுக ஓர்வாயும் பேசுருவ ஈர்செவியும்

ஈசன் அருள்குறியை எண்ணு.

(97)

பேசிறுக - தன் பேச்சைச் சுருங்க உரைக்க; பேசுருவ-பிறர்

பேச்சை உள்வாங்க.

பையனும் ஐயமறக் கற்கில்அவன் ஐயனே;

(98)

மையறக் கல்லாதான் மாடு.

ஐயன் - ஆசிரியன்; மையற - குற்றம் அகல.

(99)

பொறுப்பவர்தம் கண்ணே பொருள் நிற்கும்; வீணிற்

பொறுப்பிலார் கண்ணிருந்தும் போம். (100)

போட்ட இடத்தில் பொருள்தன்னை ஓர்ந்தெடுத்தல்

கூட்டும் உடைமைக் குறி.

ஓர்ந்தெடுத்தல் - தேடி எடுத்தல். கூட்டும் உடைமைக் குறி செல்வம் சேர்க்கும் நல்வினையின் அடையாளம்.

பௌவம்போல் சூழஇரு பௌஞ்சம் இருக்கினும்மேல்

வௌவ விரும்புவராம் வேந்து.

(101)

பௌவம் கவர்ந்துகொள்ள.

www.

கடல்; பௌஞ்சம்

-

படை; வெளவ

(102)

மகர வரிசை

மடிமறதி மாய்கை மயக்கம்இந் நான்கும்

வழிமறிக்கும் வாழாப்பெண் டீர்,