உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

மேலோர் நெஞ்சில் உறைபவனே

இன்பம் எல்லாம் தருபவனே

இன்னல் தொலைக்க வருபவனே உன்னை வணங்கி எழுகின்றோம்! உலகம் உய்யத் தொழுகின்றோம்!

55