உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிந்துதான்!

நாற்காலிக்குக் கீழே தாளைப் போட்டு ஏன் எரிக்கிறாய்? "எரிக்கவேண்டும் என்றுதான் எரிக்கிறேன்.

"தாள் எரிந்து நாற்காலியும் எரிந்து

உள்ளவையும் எரிந்து போகுமே?"

எரிந்து பக்கத்தில்

"எரிந்து போகட்டும் என்றுதான் எரிக்கிறேன்." "முட்டாள்! எரியட்டும் என்று எவரும் எரிப்பாரா?

"நான் செய்தால் முட்டாள்தனம்! நீங்கள் செய்தால்?” "என்னடா சொல்கிறாய்?"

"குடித்தால் குடல் எரியும்; உடல் அழியும்; உயிர் போகும்; குடும்பம் பாழாகும் - இவையெல்லாம் தெரியாமலா குடிக் கிறீர்கள்?”

மிதியாமலாவது

"அம்மா! மணி "வெளிக்குப் போய் விட்டான்." "மணி, அம்மாவைக் கூப்பிட்டுச் சொல்!'

"நான் வெளியே போனால் நீங்கள்தானே எடுக்கிறீர்கள்?"

ஆம்! நீதான் என் பிள்ளை; அதனால் நீ வெளியே போனால் நான் எடுக்கிறேன்; மணி வெளியே போனால் அவன் அம்மா தான் எடுப்பாள்."

"அப்படியானால், அவரவர் பிள்ளைகளுக்குத்தான் அவரவர் தாய்மார்கள் எடுப்பார்களா?'

"ஆமாம்!"

'அப்படியானால் ஊர்க்கெல்லாம் எடுக்கிறார்களே!"