உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

"உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக உயிருள்யாம் எம்முள் உயிர் நிலை உணர்ந்தே' “சாகாக் கல்வியின் தரமெலாம் கற்பித்து”

"இனிப் பிறவா நெறி எனக்களித்த’

“காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்

""

(969-74)

கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்

பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்

(1065)

(1163)

படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே" (4636)

“சாகாத கல்வியிலே தலைக்காட்டிக் கொடுத்தீர்"

“மரணமெனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே

வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே

பரணமுறு பேரிட்டுப் பெருநிலமும் தாண்டிப்

பசையறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ

இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்

(4748)

என்னுடையான் அருளாணை என்குருமேல் ஆணை" (4853)

""

143

“செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம்'

“செத்தாரை மீட்டுகின்ற திண்மையைப் பெற்றேன்”

(4875)

(4958)

"இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்" (4959) “சாகாக் கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவையே' (4977)

"பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம் தன்னையே பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய்”

(4994)

“சாகாக் கல்வி எனக்குப் பயிற்றித் தந்த சோதியே"

(5061)

“செத்தாரை எழுவார் என்று கைத்தாளம் போடு "

(5263)

66

"இறந்தார் எழுவரென்ற புறந்தாரை ஊது

(5264)

“சிவமாக்கிக் கொண்டானென் றூதூது சங்கே”

(5274)

""

"மரணம் தவிர்ந்தேன் என்றறையப்பா முரசு'

(5295)

“செத்தார் எழுவார் என்று சின்னம் பிடி”

(5294)

"தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித்து

எனையாண்ட துரையே"

(5311)

“ஊன் செய்த தேகம் ஒளிவடிவாக நின்றோங்கு கின்றேன்" (5397)