உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

"இன்றே காணப் பெறில் எந்தாய்

66

றவேன் பிறவேன் இருப்பேனே" என முதல்,

திருமுறையிலேயே வள்ளலார் வேண்டுகிறார் (187)

'சாகாத கல்வி நிலை காணேன்" என்பது ஐந்தாம் திருமுறை (3035) இதனை அடுத்தே,

“சாகாத நிலைகாட்டி” என்றும் (3038)

"மரணமற்று வாழ்க எனத் திருவார்த்தை அளித்தாய்

என்றும் (3074) கூறுகிறார்,

“சாகாத கல்வியே கல்வி" (3678) என்றும் துணிவு

66

கொள்கிறார்.

'சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன்" (3322) - எனத் தம் ஏக்கம் உரைக்கிறார்.

இந்நிலை படிப்படியே மாறி மரணமிலாப் பெருவாழ்வு பெற்றதாக உரைக்கின்றார். அவற்றுள் சில:

பிறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே (3707)

“திரைந்த என் உடம்பைத் திருவுடம் பாக்கித் திகழ்வித்த சித்தனே"

(3755)

“நரைதிரை முதலாம் துவந்தம் தவிர்த்து”

(3756)

"இவ்வடிவமே அழிவுறாப் பதிவடிவாமாறே”

(3852)

"இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடிவாமாறே

(3861)

"செத்தார் எழுகெனச் சிந்தை செய்முன்னம்

சிரித்தெழவே எனக்களித்தாய்”

66

பிறவாமல் இறவாமல் பிறங்க வைத்தாய்'

(3867)

(3992)

"மலஉடம்பை அழியாத விமல

வடிவாக்கி எல்லாம் செய்யவல்லசித்து தானே வந்தளித்த” (4013)

"இறவாத தேகம் கொடுத்தான்”

(4045)

"இறவா வரமளித்து'

99

(4615: 125, 158)

66

சாவா நிலை இது தந்தனம்”

(208)

"மாய்ந்தவர் மீட்டும் வருநெறிதந்து”

5

(231)

“உயிர் உடல் கெடாவகை’

(731)