உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

348

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

"உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லரவர் புற இனத்தார்”.

"கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

கூட்டமும் அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்

கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்

காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும் எல்லாம்

(4160)

பிள்ளைவிளை யாட்டு

(4173)

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளை யாட்டே

(4174)

மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

விழித்துப்பார்”,

“மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது;

வருணாச் சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது;

"கொதித்த லோகாசாரக் கொதிப் பெலாம் ஒழிந்தது; கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது”.

(4503)

“சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பமெலாம்

தவிர்ந்து போக”. (4508)

“சாதியும் மதமும் சமயமும் பொய்யென"

(4615-211)

“இந்தச் சாதி இந்த மதமெனும் வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த”(4637)

"மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்

வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போக”.

(4653)

"இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு"

"மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெல்லாம் குழிகொட்டி மண்மூடிப் போட்டு"

(4654)

66

சாதியைநீள் சமயத்தை மதத்தையெலாம் விடுவித்தென்

தன்னை ஞான”

"நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தி னானை"(4674)

"சாதிமதம் சமயமெனும் சழக்கையும் விட் டடக்கி”

“சாதிசமயச் சழக்கெலாம் அற்றது

சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது.”

(4764)

(4913)