உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

“சாதிசமயச் சழக்கைவி டேன் அருட்

சோதியைக் கண்டேனடி அக்கச்சி

சோதியைக் கண்டேனடி.'

(4949)

66

“சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்

சந்தைப் படிப்பு”

(4955)

“சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே

சாற்றப் புகினும் சாலார்”.

(5015)

"நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு

நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு".

(5268)

“சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்

சமயமதா சாரமெனச் சண்டையிட்ட கலக

வழக்கு வெளுத் ததுபலவாம் பொய்ந்நூல் கற்றவர்தம் மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த முழக்கு வெளுத் தது”.

(5387)

“அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர்

அவைரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித்திட”.

(5485)

“சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப்

நீதியியல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற

பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வே பிறர்தம் வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

"சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணே நீர் அழிதலழ கலவே".

“மதமெனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்".

“எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே

இறைவரென்ப தறியாதே இம்மதவா திகள்தாம்

கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே

கதைக்கின்றார்”.

(5508)

(5566)

(5799)

(5800)

217