உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல் மண்ணுமங்கலம்

81. அளிமுடியாக் கண்குடையான் ஆகுதிநாள் வேய்ந்த ஒளிமுடி பொன்மலையே ஒக்கும் - ஒளிமுடிமேல் மந்திரத்தால் அந்தணர் வாக்கியநீர் அம்மலைமேல் அந்தரத்துக் கங்கை அனைத்து.

வாள்மங்கலம்

82. ஆளிமதுகை அடல்வெய்யோன் வாள்பாடிக் கூளிகள் வம்மினோ கூத்தாடக் - காளிக்குத் தீராத வெம்பசி தீர்த்துநாம் செங்குருதி நீராட்டி யுண்ட நிணம்.

- புறத். 36

189