உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

தணிமழை தலையின்று தண்பரங் குன்று; நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது காதற் காமம் காமத்துச் சிறந்தது விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி புலத்தலிற் சிறந்தது கற்பே அதுதான் இரத்தலு மீதலு மிவையுள் ளீடாய் பரத்தையுள் ளதுவே பண்புறு கழறல் தோள்புதி துண்ட பரத்தையிற் சிவப்புற நாளணிந் துவக்குஞ் சுணங்கறை யதுவே கேளணங் குறமனைக் கிளந்துள சுணங்கறை சுணங்கறைப் பயனும் ஊடலுள் ளதுவே, அதனால் அகறல் அறியா அணியிழை நல்லார் இகறலைக் கொண்டு துனிக்கும் தவறிலரித் தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்றுப் பயன் :

ஊழாரத் தேய்கரை நூக்கிப் புனல்தந்த காழாரத் தம்புகைசுற்றிய தார்மார்பிற் கேழாரம் பொற்ப வருவானைத் தொழாஅ வாழிய மாயாநின் தவறிலை எம்போலும் கேழிலார் மாணல முண்கோ திருவுடையார் மென்றோண்மே வல்கி நல்கலு மின்று வையயிற் றெய்யா மகளிர் திறமினிப் பெய்ய வுழக்கு மழைக்காமற் றைய

கரையாவெந் நோக்கத்தாற் கைசுட்டிப் பெண்டின் இகலி இனகந்தாளை யுவ்வேள் தலைக்கண்ணி திருந்தடி தோயத் திறைகொடுப் பானை வருந்தல் எனவவற்கு மார்பளிப் பாளைக் குறுகலென் றொள்ளிழை கோதைகோ லாக இறுசிறுக யாத்துப் புடைப்ப

ஒருவர் மயிலொருவர் ஒண்மயிலோ டேல இருவர் வான்கிளி ஏற்பின் மழலை

செறிகொண்டை மேல்வண்டு சென்றுபாய்ந் தன்றே வெறிகொண்டான் குன்றத்து வண்டு;

79