உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ்வளம் - 35 ஓ

துஞ்சாக் கம்பலைப்

பைஞ்சுனைப் பாஅ யெழுபாவையர் ஆயித ழுண்க ணலர்முகமத் தாமரை தாட்டா மரைத்தோட் டமனியக் கயமலர் எங்கைப் பதுமங் கொள்கைக் கயமுகைச் செவ்வா யாம்பல் சென்னீர்த் தாமரை புனற்றா மரையொடு புலம்வேறு பாடுறாக் கூரெயிற்றார் குவிமுலைப் பூணொடு மார னொப்பார் மார்பணி கலவி, அரிவைய ரமிர்தபானம்

உரிமை மாக்க ளுவகையமிர்துய்ப்ப மைந்தர் மார்வம் வழிவந்த செந்தளிர் மேனியார் நெல் லறீர்ப்ப என வாங்கு

உடம்புணர் காதலரு மல்லாருங் கூடிக்

கடம்பமர் செல்வன் கடிநகர் பேண மறுமிடற் றண்ணற்கு மாசிலோ டந்த

நெறிநீர் அருவி யசும்புறு செல்வ

மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா

தண்பரங் குன்ற நினக்கு.

ஆசிரியன் நல்லுந்துவனார் பாட்டு; மருத்துவன் நல்லச்

சுதனார் இசை; பண்ணுப் பாலை யாழ்.

ஒன்பதாம் பாடல் :

இருநிலந் துளங்காமை வடயி னிவந்தோங்கி அருநிலை யுயர்தெய்வத் தணங்குசால்தலைகாக்கும் உருமுச்சூழ் சேட்சிமை உயர்ந்தவர் உடம்பட எரிமலைத் தாமரை இறைவீழ்த்த பெருவாரி

விரிசடைப் பொறையூழ்த்து விழுநிகர், மலரேய்ப்பத் தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சவதாரி

மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய்நீ

மையிரு நூற்றிமையுண் கண்மான்மறி தோண் மணந்தஞான் றையிரு நூற்று மெந்தயனத் தவன்மகண் மலருண்கண்

மணிமழை தலைஇயென மாவேனில் காரேற்றுத்