உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும் உன்னல் காலே யூன்ற லரையே முறுக்கல் முக்கால் விடுத்த லொன்றே

உன்னல் காலே ஊன்றல் அரையே

முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே

குறிலொரு மாத்திரை நெடிலிரு மாத்திரை

ஒன்றே குறினெடில் இரண்டள பாகும்

மெய்ம்மாத் திரையே யரையென விளம்புப அஃகிய இஉ ஆய்தமெய் யரையே

மூவள பொலித்தல் ஓரெழுத் தில்லை

ஓரெழுத் தொருமூன் றொலிப்ப தின்றே

179

98

99

99

101

103

அளபெடை மூன்றன்மே லாகு மென்ப

அளபெடை மூன்றன்மே லாமென மொழிப

ஒற்றள பெடைஐஔக் குறுக்கமொன்றாம்

ஐஔக் குறுக்கமொற் றளபெடை யொன்றே

100

இஉக் குறுக்க மாய்த மரையாம்

குறுகிய மவ்விற்கு மாய்தக்குங் காலே

அஃகிய இஉ ஆய்தமெய் யரையே

அஃகிய மகரமும் ஆய்தமும் காலே

101

102

விளியிசை புலம்பல் விற்கையின் மிகுமே விற்கை புலம்பிசை விளியினு மிகுமே

105

அகரம் இகரம் ஐகார மாகும்

அகரம் யகரமெய் ஐகார மாகும்

அகரமு மிகரமு மைகார மாகும்

107

அகரம் உகரம் ஔகார மாகும்

அகரம் வகரமெய் ஔகார மாகும் அகரமும் உகரமும் ஔகார மாகும் மெய்க ளகரமே நெட்டுயிர் காரமே