உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

ரகார ழகாரங் குற் றொற் றாகா

ரகார ழகாரங் குற் றொற் றொற்றா

ரழவல் லனபுணரிற் றன்மெய்ம் மயக்கமாம்

ரழ வல்லன வுடனிலையென மொழிப

77

78

யரழவீ ரொற்றாங் கசதப ஙஞநம

உயிர்மெய் மயக்கிற் கோர்வரம் பின்றே

உயிர்மெய் மயக்கிற் கோரளவின்றே

79

ஆவி

ஞண நமன யரலவ ழளமெய் அந்தமாம் அத்தமாம் ஞண நமன யரலவ ழளவே

89

குற்றுயிர் அளபீறாம் எகரமெய்க் கிலையே அளபிற் குற்றுயிர் அந்த மாகும்

எகரம் புள்ளியோ டிணைந்தீ றாகா

ஒற்றுமுன் னுயிர்பின் னுறுமுயிர் மெய்யே

ஒற்றுமுன் னுயிர்பின் னுறுமுயிர் மெய்யே

83

84

92

அவைதாம்

ஒற்றொலி முன்னும் உயிரொலி பின்னுமாம் ஒற்றுமுன் உயிர்பின் னுறுமுயிர் மெய்யே

93

மெய்யொடு மேவினும் உயிர்வேறு படாஅ

மெய்யொடு மேவினும் வேறுபடாவுயிர்

94

மெய்யின் இயக்கம் உயிர்கொண்டு மேவும்

மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்

95

இகரம் யகரமெய் இறுதி விரவும்

இகரமும் யகரமும் இறுதியில் விரவும்

106

எழுத்துப் பெயர்சொலின் முதன்மயக்க மேகும்

கண்ணிமை கைந்நொடி யளவே மாத்திரை இயல்பெழு மாந்தர் இமைநொடி மாத்திரை

96 நன் 45

வரைமித மளவு மட்டுமாத் திரைப்பெயர்

மட்டள வொடுமிதம் வரைமாத் திரையே

97