உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

மயக்கம் புணர்ச்சி சங்கமஞ் சையோகங்

177

கூடல் கலத்தல் புல்லலொரு பொருட் சொலே

சங்கம் புணர்ச்சி சையோக மயக்கம்

புல்லல் கலத்தலும் பொருளொன் றேயாம்

66

ஙகர முன்னர்க் ககரவுயிர் மெய்வரும்

ஙகாரை முன்னர்க் ககார மயங்கும்

67

ஞகர முன்னர்ச் சயவுயிர் மெய்வரும்

வருஞ்சய ஞகாரமுன் மருவி என்ப

68

டகர முன்னர்க் கசபவுயிர் மெய்வரும் கசப டகரமுற் கலந்து மயங்கும்

69

ணகரமுன் கடசஞ பமய வவ்வாம்

ணனமுன் னினங் கச ஞப மய வவ்வரும்

70 நன் 69

நகர முன்னந் தய வுயிர் மெய்வரும்

யகரமும் தகரமும் நகரமுன் னாகும்

71

மம்முன் பயவ வுயிர்மெய் வருமே

மம்முன் பயவ மயங்கு மென்ப

72 நன் 60

யரழமுன் மொழிமுத லுயிர்மெ யெலாம்வரும்

யரழ முன்னர் மொழிமுதன் மெய்வரும்

73 நன் 61

லகர முன்னர்க் கசப வயவரும்

வகர முன்னர் யளரவுயிர் மெய்வரும்

ழகர முன்னர் மொழிமுத லுயிர்மெயாம்

லளமுனர்க் கசப வயவரு மென்ப

வகாரை முன்னர் யகாரை மயங்கும்

ளகர முன்னர்க் கசப வயவரும்

74

75

றகர முன்னர்க் கசபவுயிர் மெய்வரும்

கசப றகாரைமுற் கலக்கு மென்ப

னம்முன் கற சஞ பமய வவ்வாம்

76

ணன முன் னினங் கசஞப மய வவ்வரும்

70 15601 74