உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

அணரி நுனிதா அணைய றனவரும்

அண்ண நுனிநா வழுத்த றனவரும்

ஆய்தக் கிடஞ்சிரம் அங்கா முயற்கியாம்

உந்தி தனிநிலை யுற்றங் காந்தெழும்

தலைமையக் காரம்போற் சார்பெழுத் துற்பவம்

தத்தமிற் றிரிபே சிற்சில வுளமாம்

எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்க

லாக நான்கே எழுத்தின் ஓசை

எடுத்தல் படுத்தல் இரண்டே ஓசை

3. எழுத்து வரன்முறைப் படலம்

பன்னீ ருயிரு மொழிமுத லாகும்

முன்நான் குயிரும் மொழிமுத லாகும்

உயிர்மெய் யல்லவை மொழிமுத லாகா

கசதந பமவுயிர் மெய்யெலா முதலாம்

பன்னீ ருயிரொடும் கசதந பமவரும்

ஞகரம் அ ஆ எஒவ் வோடாம்

57

58

59

60

61

அ ஆ எ ஒவ்வோ டாகு ஞம்முதல்

62 நன். 50

யகரம்,

அஆ உஊ ஒள வுடனாம்

அ ஆ உ ஊ ஒஒளவோடு

யகர மொழிமுத லாகு மென்ப

63

வகரம்

உ ஊ ஒ ஓ ஒழிந்தன வுடனாம்

உ ஊ ஒ ஓ வலவொடு வவ்வரும்

ஙகரமவ் வேற்றுச் சுட்டு வினாவொடாம் கசதப வல்லன பிறமெய்ம் மயக்கமாம்

வேற்றுநிலை கசதப வல்லன மெய்பதி

னான்கும் என்மனார் நற்றமிழ் வல்லோர்

64

65