உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

இஈ எஏ ஐஅங் காப்புடன்

அண்பல் முதனா விளிம்புற லுடைய

175

இஈ எஏ ஐயங் காப்பொடு

மேல்வாய்ப் பல்லடி நாவிளிம் புறவரும்

45

ஊ ஒஓஔ இதழ்குவிந் தியலும்

உஊ ஒஓ ஒளவிதழ் குவிவே

46. நன் 23

க்கார ஙகார முதன முதலணம்

அடிநா வடியணம் அழுத்தக் கஙவரும்

47

சகார ஞகார மிடைநா விடையணம்

இடைநா இடையணம் இறுக்கச் சஞவெழும்

48

டகார ணகார நுனிநா நுனியணம்

நுனிநா நுனியணம் நோக்க டணவரும்

49

அண்பல் அடிநா முடியுறத் தநவரும்

அண்பல் அடிநா முடியுறத் தநவரும்

50 நன். 25

இரண்டிதழ் பொருந்தப் பகரமக ரம்வரும்

இரண்டித முறப்பம வெழுமென மொழிப

51

முதனா முதலண முயற்சியின் யவ்வரும் அடிநா வடியண முறவரும் யகாரம்

52

அண்ண முடிநா வருடரழ வருவன

அண்ணம் நுனிநா வருட ரழவரும்

53 நன். 28

அண்பன் மடியைநா விளிம்பொற்ற லவ்வரும்

லகரமணப் பல்லடி நாவிளிம் புறவரும்

54

அண்பன் முதலைநாத் தடவ எவ்வரும் ளகரமேல் வாயை நாநுனி தடவப்

பிறக்கும் என்மனார் பெரிதுணர்ந் தோரே

55

மேற்பல்லை இதழுற மேவும் வகரமே

மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே

56 நன்.30