உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

குறிலாண் பாலும் நெடில்பெண் பாலுமாம் ஆய்தமு மெய்யும் அரியெனப் படுமே எகர ஒகரமெய் யெய்தும் புள்ளியே மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் இறுதியாகிய பதினெட்டு மெய்களு மேலே எகர ஒகரத் தியற்கையு மற்றே

எஒவ்வும் ழறனவும் தமிழெழுத் தென்க

ஐந்தொழி யெழுத்தெலாம் வடவெழுத் தாகும்

எழுத்தே

இடுகுறி காரணம் பொதுச்சிறப் பெய்தும்

ஒவ்வல்

குறில்கச தநபமவ வமிர்த எழுத்தே

அளபெடை மக்குறள் ஆய்தநஞ் செழுத்தே பொதுவெழுத் துத்தமிழ்ப் பொருந்துதல் சிறப்பே உயிர்மெய் உயிரள பலாச்சார்பு தமிழ்க்குரிய

2. எழுத்துற்பத்திப் படலம்

ஆதன் அநாதியு முதாநனா தியுமா நாதமுரங் கண்டந் தலையிட முற்றுப் பல்லிதழ் நாமூக் கணமைந் தொழிலால் எல்லா வெழுத்தும் பிறக்கும் என்ப

ஆவி யிடைமை யிடமிட றாகும்

மேவு முரம்வலி மெல்லின மூக்காம்

40

41

உயிரிடை யினமிட றுரம் வலியுச்சி

மெவியிட மாமென வேண்டப் படுமே

ஆவி யிடைமை இடமிட றாகும்

43

மேவும் மென்மைமூக் குரம்பெறும் வன்மை

நன்.20

அவற்றுள்

ஆ ஆ இரண்டும் அங்காந் தியலும்

அவற்றுள்

அ ஆ அங்காப் பொடுவரும் என்ப

44