உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

உயிரே மெய்யூர்ந் துயிர்மெய் யாகும்

உயிரே மெய்யூர்ந் துயிர்மெய் யாகும் உயிர்நெடி லினக்குறில் உற்றள பெடுக்கும் இசைகெடி னெட்டெழுத் தெல்லாம் தமக்கினம் ஆகிய குறிலொடு மளபெழும் எனலே

ஙஞண நடமன வயலள வாய்தம் குறிலிணை குறிற் கீ ழிடைகடை யளபெழும் அளபும் புலுதமும் அளபெடைப் பெயர்

அவையே

அளபும் புலுதமும் அளபெடைப் பெயரே

இயற்கை செயற்கை இன்னிசை சொல்லிசை நெடில்குறி லொற்றுயிரெழுத்துப் பேறளபெண் அதுதான்

இயற்கை செயற்கை இன்னிசை சொல்லிசை நெடில் குறில் ஒற்றள பெழுத்துப் பேறளபு எண்வ கைப்படும் என்மனார் புலவர் ஆய்தங் குறில்வலிக் காகு மிடையே

173

24

31

3333

32

உத்திரி யிகரமவ்வூ ரிகரங் குறிய

யகரம் வரும்வழி இகரம் குறுகும்

குறிலல்லன தொடர்வலிக் கூடுகரங் குறிய

நெட்டெழுத் திம்பரும் தொடக்மொழி யீற்றுங்

குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே

மூன்றிடத் தையஃகு முதலிடத் தௌவஃகும்

மொழிமுத லிடைகடை மூவிடத் தினும்ஐ அஃகு முதலிடத் தெளவு மற்றே

மகரம் ணனக்கீழ் வம்மேற் குறுகும்

மகரம் ணனக்கீழ் வம்மேற் குறுகும்

லளவிறு புணர்ச்சியா மாய்தங் குறையும்

லளவிறு புணர்ச்சியி னாய்த மஃகும்

34

36

37

38

39

39