உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓ பேரகத்தியமும் புதிய ஐந்திறமும் தனிமொழி இணைமொழி துணைமொழி பொதுமொழி கணமொழி தணமொழி கலப்புறு மொழியேழ் மொழியே

தனியிணை துணைபொது தணங்கணங் கலப்புறு

மொழியோ ரேழென மொழிநரு முளரே

மொழியே

ஓரெழுத் தாதியா ஒன்பதெழுத் தந்தமாம்

மொழியே

ஒரெழுத் தாதியொன் பானெழுத் தந்தமாம்

5. வடமொழிப் படலம்

சநுக்கிரகஞ் சங்கத மவப்பிரஞ்சநம் பாகதம் மொழிநான் கென்றே மொழியப் படுமே.

சங்கதம் பாகதம் சநுக்கிர கம்பவப் பிரஞ்சன நான்கெனப் பேசுங் கிளவி

சநுக்கிரகஞ் சங்கதந் தேவர்மொழி என்ப சங்கதஞ் சநுக்கிரகந் தருநிலத் தவருரை அவப்பிரஞ் சநமொழி யசேதனர்க் காகும் அவப்பிரஞ் சனமசே தனர்மொழி யாகும்

எல்லா நாட்டினும் இயல்வது பாகதம்

எல்லா நாட்டினும் இயல்வது பாகதம்

பாகதம்,

தற்பவம் தற்சமம் தேசிய மெனப்படும்

தற்பவம் தேசிகந் தற்சமம் எனப்படும்

ஆரியச் சிறப்பெழுத் தாற்பொதுச் சிறப்பால்

ஆனவீ ரெழுத்தால் அமைவது தற்பவம்

ஆரியச் சிறப்பெழுத் தாற்பொதுச் சிறப்பால் ஆனவீ ரெழுத்தால் அமைவது தற்பவம்

ஆரியந் தமிழ்பொது வாமொழி தற்சமம்

ஆரியந் தமிழ்பொது வாமொழி தற்சமம்

181

123

124

141

142

143

144

145

146

148