உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

தேசியந் திசைச்சொல் என்று செப்புக

தேசிக மென்பது திசைச்சொல் லாகும்

தீர்க்கம் குணம்விருத்தி சந்திமூ வகையாம் சந்தி தீர்க்கங் குணமே விருத்தி

எனமூ வகைப்படும் என்மனார் புலவர்

அ ஆ முன் அ ஆவரில் இரண்டுங்கெட் டாவாம் அஆ இறுதிமுன் அ ஆ வரினே இருமையுங் கெடவா ஏற்கும் என்ப

இஈமுன் இஈவரில் இரண்டுங்கெட் டீயாம் இஈ இறுதிமுன் இஈ வரினே

இருமையுங்கெட ஈயேற்கும் என்ப

உஊமுன் உ ஊவரில் இரண்டுங்கெட் டூவாம் உஊ இறுதிமுன் உஊ வரினே

இருமையுங் கெடஊ ஏற்கு மென்ப

அ ஆ முன் இஈவரில் இரண்டுங்கெட் டேயாம்

அஆ இறுதிமுன் இஈ வரினே

இருமையுங் கெடஏ ஏற்கும் என்ப

அ ஆ முன் உஊவரில் இரண்டுங்கெட் டோவாம்

அஆ இறுதிமுன் உஊ வரினே

இருமையுங் கெடஓ எய்து மென்ப

அஆமுன் ஏஐவரில் இரண்டுங்கெட் டையாம்

அஆ இறுதிமுன் ஏஐ வரினே

இருமையுங் கெடஐ எய்தும் என்ப

147

149

150

151

152

153

154

155

அஆமுன் ஓஔவரில் இரண்டுங்கெட் டௌவாம்

அஆ இறுதிமுன் ஓஔ வரினே

இருமையுங் கெடஔ எய்தும் என்ப

156

இகர ஏகார முதற்கை யாகும்

இஏ முதற்கை யாமென மொழிப

157

உஊ ஓமுதல் ஔவா கும்மே

முதலில் உஊஒ ஒளவா கும்மே

158