உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

34

“ஆன்ற ஒழுக்கு”

99

"ஆன்ற துணை

66

ஆன்ற பொருளும்"

எனப்பெற்றன.

அருவி அணிமையில் இல்லாமல் அகன்ற இடம்,

"அருவி ஆன்ற நீரில் நீளிடை”

66

'அருவி ஆன்ற அணியில் மாமலை'

"அருவி ஆன்ற பைங்கால் தோறும்”

'அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்"

எனப்பெற்றுள

(திருக். 148)

(திருக். 862)

(திருக். 909)

(நற்.137)

(மது. 306)

(அகம். 78)

(அகம். 185)

இவ்வாறு 'ஆன்ற' அகற்சிப் பொருளிலே வந்தவை பிறவும் கொள்க. இவ்வாறே 'ஆன்று' என்பது.

“ஆன்றடங்கு அறிஞர்”

(மது. 481}

"ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோம்'

(புறம்.191)

66

"அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்”

என்றும்,

(திரு. 635)

“பாடான் றிரங்கும் அருவி"

(புறம்.124)

“பாடான் றவிந்த பனிக்கடல்”

(மது. 629)

"நிழலான் றவிந்த நீரில் ஆரிடை"

(குறுந். 356)

"மாரியான்று மழை மேக்கெழ”

(புறம்.143)

"பெயலான் றமைந்த தூங்கிருள்”

(அகம். 158)

"மூன்றுலகும் ஆன்றெழ"

(சூளா. 137)

என்றும், வருவன கொண்டு ஆன்று இப் பொருட்டாதல் கண்டுகொள்க. இனி ஆன்றோரைக் காண்போம்.

உயர்ந்த மாந்தர் என்பதை முன்னவர் அறிவாலும் பண்பாலும் உரையிட்டுக் கண்டு தெளிந்த முடிவாக 'ஆன்றோர், சான்றோர்' எனப் பெயரிட்டு வழங்கினர். இந்நாளில் இவற்றின் உண்மைப் பொருள் விளக்கம் பெறக் காணாராய் வேறுபாடற வழங்குவாராயினர். வழங்குதலிலும் மூலப்பொருள் காணாமலும்