உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

378

இளங்குமரனார் தமிழ்வளம் -37 “ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈச னோடாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே” என்பது திருமந்திரம்.

இதனையே மேலும்,

“பற்றுறில் துன்பமும் பற்றறின் இன்பமும் முற்றாக எய்தும்”

என்பதிலும் (130) கூறுகின்றார்.

46

ஆதியும் அந்தமு மான சோதி"

"அவனசையாவிடில் அணு வசையாது என்றல்"

"கன்றை விடாதுசெல் கற்றாவைப்போல்"

"நாளேது கோளேது"

66

‘ஆரா அமுது”

“மாசற்ற சோதி”

“மாணிக்கக் குன்று

"

(33)

(26)

(59)

(191)

(10)

(20)

(20)

என்பன வெல்லாம் தேவார திருவாசகங்களை நினைப்பிப் பனவாம்."அவனசையா விடில் அணுவசையாது என்றல் என்பதில் உள்ள 'என்றல்' திருவாசகம் சுட்டியதாம்.

"உற்றார் உறவினர் ஊரார் பிறந்தவர்

பெற்றார் துணையாவரோ?'

"நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்

செல்வன நிச்சயமே!”

(105)

(111)

என்பவையும் பிறவும் (102, 103) பட்டினத்தார் பாடற் செய்தி

என்பது தெளிவு.

“அத்தமும் லாழ்வும் அகத்துமட் டேவிழி யம்பொழுக

மெத்திய மாதரும் விதிமட் டேவிம்மி விம்மியிரு

கைத்தலை மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே