உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

அருஞ்சொற்பொருள் அகரவரிசை (எண்: பாட்டெண்)

அகலாச்சலம் - கங்கை அதுலர் - ஒப்பற்றவர் அம்பு இறைக்கும் மலர் அம்புகளை இறைக்கின்ற அயம் - குதிரை

-

அரக்கன் - இராவணன் அலையாசனத்தர் பாற்கடலை இடமாகக் கொண்ட திருமால் அலையே - கடலே அளறு - சேறு அளியினம் - வண்டுக் கூட்டம் அள்ளல் - அள்ளிக்கொள்வதற் கேற்ற

29 கண்டகன் - துட்டன்

9 கண்டமட்டும் - அளவின்றி; கழுத்து அளவில்

21 கண்பறித்ததிண்ணர் - கண்ணப்ப

48

நாயனார்

22 கலம் - ஆபரணம்; பாத்திரம்

கலை - ஆடை

31 கவனப்பரி- வேகமுடைய குதிரை

15

13 கனலி - அக்கிநிதேவர்

98 கால கற்பம் ஊழிகள்

-

குரவு-குராமலர்

94 குழை - காதணி; தளிர்

அனகர்-பாவம் இல்லாதவர் அனை - ஒருவகை மீன் ஆகம வித்தார் சிவாகமப் பொரு ளின் வித்தாக இருப்பவர்

ஆகம்-மனம்

ஆசுகம்-அம்பு ஆர்வலர்-அன்பர் இதண் - பரண்

இமம் - பனி; குளிர்

இயமானன் ஆன்மா இரவி-கதிரவன்

இருக்காதி - இருக்குமுதலான இருபிறப்போர் -அந்தணர் உரம்-மார்பு உற்பலம்-(நீலோற்பலம்) நீல

மலர்

9 குழையடுத்த விழி - குழையென் 44 னும் காதணியைத் தொடும் கண்களையுடைய உமாதேவி

4 கைதை தாழை

4 கொன்-அச்சம்

17 கோகனகம்-ஒளியுள்ள பொன்;

100

தாமரை

18 கோகனகம் தாள் -தாமரைமலர்

23

ஊன் என்பு ஆர் - இறைச்சியோடு

கூடிய எலும்பு பொருந்திய எகினம் - அன்னப் பறவை என்பு - எலும்பு

ஏகநெடுஞ்சிலை - பொன்மலை

யாகிய வில்

ஏனம்-பன்றி

ஐயம் - பிச்சை

போன்றதாள்

2 கோடீரம்- சடை

13 கோடு-முகடு; கொம்பு (க-வா) 1 சசி - சந்திரன் ; இந்திராணி

165

17

1

33

29

11

71

13

1

13

17

5

98

90

39

4

24

17

7 சடிலர் சடையையுடைய சிவன் 7 13 சரங்கள் - அம்புகள்

13

12

10

சரபம் -ஒருவகைப் பறவை; சிவன் சரபவடிவங்கொண்டார்

சலம்-கோபம்

49

29

சற்பனை - நல்ல பனை; வஞ்சனை74 1 சாரணர்-வான்வழிச் செல்வோர்;

பதினெண் கணத்தருள் ஒரு

20

வகையார்

99 சிலை-வில்

1சுகம்- கிளி

11 சூடாதமாலை - யாரும் சூடாத

என்புமாலை

7

ககனம் விண்ணுலகம்

16

39

கஞ்சம் - தாமரை

72

1

17

24