உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ்வளம் - 38 *

செவ்விதழி-சிவந்த உதடுகளை யுடையவள் (தலைவி) செழுமான் - செழித்த காளை சேணார் ஆய்வானுலகத்தவர் ஆராய்கின்ற

மணக்கோல் அஞ்சு - மணம் வீசும் 14 ஐந்து மலரம்புகள்

85 மதாசலம் - யானை

26

சேதா - இளங்கன்றையுடைய பசு5 சோறு-தாழை மலரிலுள்ள

மகரந்தம்

தண்டலை - சோலை

தநஞ்செயன்(தநஞ்சயன்) அருச்சுனன்

தரியலர் - பகைவர்

தவளதந்தம் - வெண்மையான

தந்தம்

86

29

மலைமயில் ஆசம்நத்தர் - மலைமக ளாகிய உமாதேவியின் சிரிப்பை விரும்புவோர்

மலைய + சனத்தர்-செய்யாத 98 போருக்கு ஆயத்தமாய் இருப்

28 பவர்

மாகம் - ஆகாயம்

13 மாதங்கம் = மா+தங்கம் தங்கம் 13 பொன்மலை; மாது+அங்கம்- உமை இடப்பாகம்; மாதங்கம் -

13 யானை

தவர் தவத்தையுடைய தலைவர் 34 மாதரைஆசையை

தாரம் - மனைவி, தாரா (வெண்

கலம்) என்னும் உலோகம் தானவர்-அசுரர்

நத்தர் - விரும்புபவர் நத்து -சங்கு

நரமடங்கல் - நரசிங்கம் நரகம் அனையவர் -யானை போன்ற தலைவர்

நாகம் எடுத்தவர் - நாகத்தால் தாங்கப் பெற்ற திருமால் நாரணி - நாராயணி; உமாதேவி நேசம் கணியா -அன்பைக் கருதாத

படம்-ஆடை பணை - மூங்கில்

புண்டரிகம் - தாமரை மலர்

மாதரையால் - பெரிய மண்ணுல

39 கத்தால்

1மாதர் ஐயால் மாதருடைய

31 அழகால்

31

31 26

11

81

81

81

13 மால் ஆனவர்-திருமால்; மயக்கங் 13 கொண்ட பெண்கள்

32

மால்பூண்ட மயக்கம் கொண்ட 14 84 முதுமை + அண்டம் = மூதண்டம்; பழைய விண்ணுலகம்

1

26 மை + தலை = மைத்தலை ஆட்டுத் 72 தலை மை - ஆடு

மொழிசூள்-மொழிந்த உறுதி

21 மொழி

16 மோகம் அவித்தார்-பற்று அற்ற 30 வர்

1 வில்-சூதாடுகருவி

13

15

4

83

67 வன்புஇறார் - வலிமை கெடார் வாரணம் -யானை; யானை; முகப் பிள்ளையார் (க வா)

புயங்கம் - பாம்பு புரம் - முப்புரம்; உடம்பு புல் ஆடவன் -புல்லினாற் செய்யப் பட்ட ஆடவன் வடிவம் புல் ஆர் என்பு - அறுகம்புல்லும் ஆத்திமலரும் எலும்பும்

பூகம் - பாக்குமரம்

பெண்ணை - பனை

22

19

விடர்மலைப் பிளப்பு

87

விரித்த கொடி-சிவன் கொடியி

42

76 வில்வேள் - மன்மதன்

29

82 லிருக்கும் காளையாகிய

35 திருமால்