உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

(வி

-

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

ரை) பன்னினர் தூது

-

(தூது பன்னினர்) தூது

உரைத்தனர்; பரவை

-

பரவையார், கடல்; இக்கதை ஏழு

-

பொன்;

கடலழைத்த திருவிளையாடலில் கண்டது. பரவையாரிடம் தூது சென்றதை முன்னும் கூறினார். (47) சொன்னம் சொன்ன வணிகர் - பொன் வணிகருமாம்.

திருநெல்வேலி நாகலிங்கப் பிள்ளை இயற்றிய மதுரைச் சொக்கநாதர்

திருவிளையாடல் அம்மானையும், புலவர் இராமு இளங்குமரன் இயற்றிய பொழிப்புரை விளக்கவுரைகளும்

முடிந்தன.