உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடி

வாழ்வியல் வழிநடை

பொன்

வடி

பொன்

வடி பொன்

வடி

பொன்

வடி

57

இது வாழைப்பழத் தோல் தந்த பாடம்!

அது என்ன தம்பி?

"ஒல்லும் வகையால் அறவினை

ஓவாதே

செல்லும்வா யெல்லாம் செயல்'

திருக்குறளா?

ஆமாம்! வாழ்க்கை தந்த பாடம் அது. நான் எச்சரிக்கையாகப் போயிருந்தால் விழுந்திருக்க மாட்டேன்; அதனால் எச்சரிக்கையாக இருத்தல் தேவை என அறிகிறேன். விழுந்து நான் பட்ட தொல்லை தானே மற்றவர்களும் படுவார்கள் என்ற எண்ணம் தொண்டு புரியத் தூண்டியது. எவ்வாறு தொண்டு புரிவது என்று நினைத்த வேளையிலே

ன்ன வழி, இன்ன வகை, இன்ன நேரம் என்று இல்லை. எப்பொழுதும் எவ்வழியிலும் எவருக்கும் நல்வினை செய் என ஏவியது குறள் மணி. அதனால் இவைகளை நினைவாகப் பொறித்து வைத்துள்ளேன்.

நல்ல காரியம் தம்பி! நான் உங்களுக்கு வேண்டியதைச் செய்கிறேன். மிக நன்றி.

அப்பா வெளியில் போயிருக்கிறார் போல், இருக்கிறது.

ஆமாம்! அவர் தானே பெரிய தொண்டர்!

சரி சரி! நல்ல குடும்பம்! வருகிறேன் தம்பி.

வணக்கம்.