உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மிதி

முரு

வடி

மிதி

முரு

வடி

வடி

பொன்

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

என்னவா? எந்தப் பயலோ சாலையிலே முள்ளைப் போட்டிருக்கிறான்!

அடுப்பில் வைக்க..

வைய வேண்டாம் அண்ணே! அவசரப்படாதீங்க தம்பி. அடுப்பில் வைக்கக் கொண்டு போனதைச் சாலையில் போட்டிருக்கிறான். எந்தச் சனியன் செய்தானோ ; தூக்கிச் சுமக்க வேண்டியது ஆயிற்று; தோளும்

புண்ணாகி விட்டது.

(போகிறான்.)

தம்பி நீங்கள் சொல்லியதுதான் சரி, நம்

எண்ணத்தை

எடுத்துப்

பொது

மக்களுக்குச் சொன்னால் போதும்;

வெற்றிதான்.

ஆமாம்! அப்படியே செய்வோம்.

காட்சி - 5

- 5

வடிவேல் - பொன்னப்பன்

இந்த மாதிரி முடிவு கட்டினோம். அன்றிலிருந்து ஓயாத உழைப்புதான். என்னவோ ஒரு கவலையும் இல்லாமல் தொண்டு செய்ததுடன், வயிற்றுப் பாட்டுக்கும் தொழில் செய்து கொள்கிறோம். இதைத்தான் ஊரில் பேசிக் கொள்கிறார்கள் போல் இருக்கிறது. ஏதோ நம்மால் முடிந்தது. எவ்வளவு நல்ல காரியம்! நம்மால் முடிந்தது என்று சாதாரணமாகச் சொல்லுகிறீர்கள்.

தம்பி, இது என்ன அட்டை?

46

எச்சரிக்கையாயிரு;

"

தொண்டனா

யிரு" என்று எழுதி வைத்திருக்கிறீர்கள்.