உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரு

வடி

முரு

வடி

சிங்

முரு

முரு

சிங்

வடி

சிங்

வாழ்வியல் வழிநடை

55

நாம் இவர்களுக்கு உதவுவது நல்ல தொண்டு இல்லையா?

சரிதான் தம்பி; பணம்?

பணம் எதற்காக? மனத்தில் தொண்டு எண்ணம் வேண்டும்; கையில் பணம் இல்லாவிட்டாலும் குற்றம் இல்லை. நாட்டில் நல்லெண்ணம் ஏற்பட்டு விட்டதோ பிறகு பணத்திற்குப் பஞ்சம் இல்லை.

சரி தம்பி, நான் உங்களுடன் ஒத்துழைக் கிறேன்.

மிகச் சரி.

(மருத்துவ நிலையப் பணியாள் சிங்கப்பன் வருகிறான்.)

ஐயா நீங்கள் வீட்டுக்குப் போக வேண்டிய நாள். உங்களுக்குக் குணமாகி விட்டது. சிங்கனா! சரி சரி! இன்றுதான் உடல் குணமானதுடன் உள்ளமும் குணமா யிற்று. நல்ல நேரம் பார்த்துப் போகச் சொன்னாய்.

வருகிறோம் அப்பா!

ஐயையோ! மருத்துவ நிலையம் ஐயா! வராமலே இருங்க! இது என்ன விருந்து வீடா?

ஓ ஓ நல்லவனில்ல சிங்கன்! உன் எண்ணப்படியே ஆகட்டும்! வணக்கம்.

வணக்கம்!

காட்சி

7

4

(வழியில் ஒருவன் மிதிவண்டியொன்றைத் தூக்கிக் கொண்டு வருகிறான்.)

முரு

என்னையா? வண்டி...