உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

முரு

வடி

முரு

வடி

முரு

வடி

முரு

வடி

இளங்குமரனார் தமிழ்வளம் 39

வைத்திருப்பதுடன் சாலையும் சுத்தமாக இருக்கப் பார்க்க வேண்டும்.

ஆமாம் தம்பி. அதைத்தான் எழுதிப் போட்டிருக்கிறார்களே.

என்ன எழுதிப் போட்டிருக்கிறார்கள்? சாலையைச் சுத்தமாக வையுங்கள்; தபால் நிலையத்தைச் சுத்தமாக வையுங்கள் - இப்படியெல்லாம்! அண்ணே! வைவதிலேயும் சுத்தமாக வையவேண்டுமோ! என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது வைவதில். அது பெரும் தவறு அண்ணே! அஞ்சல் நிலையத்தைச் சுத்தமாக வைக்கவும்; தூய்மையாக வைக்கவும் என்று எழுத வேண்டும்! அதைப் பற்றிக் கவலைப் படாமல் வையுங்கள் திட்டுங்கள்

என்றெழுதுகிறார்கள்.

சரிதான்! தெருவைத் துப்புரவு செய்வதற்குள் தெருப்பலகைகளையும், விளம்பரங்களையும், சுவர் ஒட்டி

களையும் துப்புரவு செய்ய வேண்டும் போல் இருக்கிறதே.

அதனால்தானே பாரதியார், "ஒட்டகத் திற்கு ஒரு பக்கமா கோணல்; தமிழகத் திற்கு ஒரு பக்கமா அழிவு" என்ற பொருளில் சொன்னார். பெரிய பெரிய காரியங்கள் செய்வதுதான் அறம், நல்வினை என்று சொல்கிறார்கள். அந்தக் காரியத்தை நல்ல எண்ணத் துடன் செய்தாலும் அது அறம் தான்! நல்ல திட்டம் தம்பி! நல்ல திட்டங்கள் நடைமுறைக்கு வரவேண்டுமே! இப்பொழுது வந்தார்களே; சாரணர்கள். எப்படித் தொண்டு செய்கிறார்கள்!