உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருமடியாகுபெயர் :

சொல்

93

புளி தின்றான் என்புழிப் புளி என்னும் சுவைப்பெயர் அதனையுடைய பழத்திற்காதலால் ஆகுபெயர். புளிமுளைத்தது என்புழிப் புளியென்னும் சுவைப்பெயர் பழத்திற்கு ஆகி அப்பழத்தின் பெயர் மரத்திற்கு ஆதலால் இருமடியாகு பெயராயிற்று.

(எ-டு) மடி

இளமைப்பெயர் :

=

மீளல்.

கி,

பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி, போத்து என்ற பத்தும் இருதிணைக்கும் உரிய இளமைப் பெயர்களாகும்.

ளமைப் பண்பை யுணர்த்தும் உரிச்சொற்கள் :

மழவுங்குழவும் ஆகிய

இரண்டு

ளமைப் பண்பை யுணர்த்துவன வாம்.

(எ.டு) மழகளிறு

‘குழக்கன்று’

உரிச்சொற்களும்

இறந்தகாலமும் எதிர்காலமுங் காட்டும் விகுதிகள் :

து, தும், று, றும் என்னும் விகுதிகள் இறந்தகாலமும் எதிர்காமுங் காட்டுவனவாம்.

(எ.டு) வந்து, வந்தும், வருது, வருதும்.

சென்று, சென்றும், சேறு, சேறும்.

இறந்தகாலம் காட்டும் விகுதிகள் :

கு, கும், டு, டும் என்னும் விகுதிகள் இறந்த காலங் காட்டு

வனவாம்.

(எ.டு) உண்டு (உண்டேன்)

உண்டும் (உண்டேம்)

உண்கு (உண்பேன்)

உண்கும் (உண்பேம்)