உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

‘கடி’ என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் :

109

கடி என்னும் உரிச்சொல் காப்பு, கூர்மை, மணம், விளக்கம், அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல், வரைவு, மன்றல், கரிப்பு ஆகிய பண்புகளை உணர்த்தும்.

(எ.டு) காப்பு கடி நகர்

கூர்மை

கடிவேல்

மணம்

கடிமணம்

விளக்கம்

அச்சம்

சிறப்பு

விரைவு

கடிமார்பன்

கடிப்பேய்

கடியரண்

கடிசென்றான்

மிகுதி

கடிகாற்று

புதுமை

கடிமணம்

ஆர்த்தல் கடிமுரசு

வரைவு கடிமது

மன்றல்

கடிவினை

கரிப்பு கடிமிளகு

கமம் என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

கமம் என்னும் உரிச்சொல் நிறைவாகிய யுணர்த்தும்.

(எ-டு) 'கமஞ் சூன் மாமழை'

‘கய’ என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் :

பண்பை

கய வென்னும் உரிச்சொல் பெருமை மென்மை ஆகிய பண்புகளையுணர்த்தும்.

(எ.டு) ‘கயவாய்ப் பெருங்கை யானை

'கயந்தலை மடப்பிடி’

கருத்தாவாகு பெயர் :

செய்தவன் பயர் அவனாற்

செய்யப்பட்டதற்குப்

பெயராக ஆகி வருவது கருத்தாவாகு பெயராகும்.