உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

151

வாள் என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

வாள் என்னும் உரிச்சொல் ஒளி என்னும் பண்பை

யுணர்த்தும்.

(எ-டு)

வாண்(ள்)முகம்

வாழ்த்துதலாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :

பரவுதலும்,

பழிச்சுதலும்,

வாழ்த்துதலாகிய

குறிப்புணர்த்தும்.

(எ.டு) 'நெல்உகுத்துப் பரவுங் கடவுளு மிலவே'

‘கை தொழூஉப் பழிச்சி’

விடாதவாகு பெயர் :

கடுத்தின்றான், புளித்தின்றான் என்றவிடத்துக் கடுவும் புளியுஞ் சுவையாகிய தத்தம் பொருளைவிடாது நின்று தம் பொருளின் வேறல்லாத காய்கனி யென்னும் பொருளை உணர்த்தலால் விடாதவாகுபெயர்.

விடுதலாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :

தீர்தலும், தீர்த்தலும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் விடுதலாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்களாகும்.

விடை :

66

(எ-டு)

""

துணையிற் றீர்ந்த கடுங்கண்யானை “நங்கையைச் செற்றந்தீர்த்துக் கொண்மீன்

வினாவிய பொருளை அறிவிப்பது விடையாகும். அது சுட்டு, எதிர்மறை, உடன்பாடு, ஏவல், வினாவெதிர் வினாதல், உற்றதுரைத்தல், உறுவது கூறல், இனமொழி என எட்டுவகைப் படும். இவற்றுள் முன்னையது மூன்றும் செவ்வனிறை; பின்னைய ஐந்தும் இறைபயப்பன. இறை = விடை.

(எ.டு)

வினா

விடை

1.

தில்லிக்குவழியாது?

2. இது செய்வாயா?

3. இது செய்வாயா?

இது-சுட்டு

செய்யேன்-எதிர்மறை

செய்வேன்-உடன்பாடு