உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

பதிப்பாளர்

கோ.இளவழகனார்க்குப்

நன்றியுடையேன்.

3

இனியர்க்கும்

இந்நூல் தொகுப்பை உளங்கொண்டு திரட்டிய புலமையர் கருப்பக்கிளர் புலவர் சு.அ.இராமசாமி, புலவர் வே.வடுகநாதன் என்பார். அத்தொகையை வேண்டும் அளவால் தொகுத்தும் விரித்தும் எடுத்துக் காட்டுத் தந்தும் விளக்கிய அளவே எம் பணியாம். அவர்கட்கு எம் நன்றியறிதல் உடையது.

அணியிலக்கணப் பகுதியின் விரிவு ஆய்வு செய்வார் ஆய்வுக்கு இடமாகுதல் கருதியதென அமைதி கூறுதல் சாலும்! தமிழ் உவமைத்தாய் தனிப்பேரெழிலும்,

அதனைச் நுார் தண்ணொளிக் கதிர்வீச்சும் எத்தனை எத்தனை மயக்கப் பளிச்சுகளுக்கு இடம் தந்து ஆரிய வழிப்பட்டன என்பதை முற்றிலும் இன்றேனும் ஒரளவேனும் அறிந்து கொண்டு இயற்கை எழிலணி சிறக்க உதவுமென வகை பல எடுத்துக் காட்டப்பட்டுள விலக்கலாமே எனின், கேட்டையும்

விலக்கலாமே எனின், கேட்டையும்

விளங்கி விலகலாமே என்பது உள்ளீடாம்

காலந்தோறும் வளரும் மொழி இலக்கணக் கூறுகள், தொகையாக்கப் படுத்துதல் கட்டாயத் தேவை. அதனைச், செம்மொழி அமைப்பு மேற்கொண்டு தக்கவர்கள் கூட்டுழைப்பால் உருவாக்கப்படின், எதிர்கால மாழி நலப்பாட்டுக்கு அரிய கருவியாக அமையும் என்பது உறுதியாம்.

வாழிய நலனே! வாழிய நிலனே!

இன்ப அன்புடன் இரா.இளங்குமரன்