உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ்வளம்

4

வெற்றிக் கரந்தை மஞ்சரி

பகைவர் கொண்ட நிரை மீட்போர் கரந்தைப் பூமாலையைச் சூடிக் கொண்டு போய் மீட்டதைப் பாடுவது வெற்றிக் கரந்தை மஞ்சரியாகும்.

வேனின் மாலை

வேனிலையும், முதிர்வேனிலையும் சிறப்பித்துப் பாடுவது வேனின் மாலையாகும்.

418