உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

எடு :-

66

இளங்குமரனார் தமிழ்வளம்

4

'கூர்கொண்டு வேலுடைநங் கோன்கடைக்கண், பார்வையே சீர் கொள்கவி வாணர் திரு.

ஏதுவுருவகம்

எடு :-

66

وو

காரணத்தோடு கூடிவரும் உருவகம் ஏதுவுருவகமாகும்.

“மாற்றத்தாற் கிள்ளை நடையாண் மடவன்னம்.’

இங்கே, கிள்ளை முதலிய உருவகம் மாற்றம் முதலிய ஏது வோடு கூடி வந்தவாறு அறிக.

ஐயவணி

ஒன்றினை, இதுவோ, அதுவோ, மற்றொன்றோ என்று ஐயமுறக் கூறுதல் ஐயவணியாம்.

எடு :-

66

'அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

ஐயவுவமை

உவமையையும்

இஃது உவமை வகைகளுள் ஒன்று. பொருளையும் ஐயுற்று உரைப்பது ஐயவுவமையாகும்.

எடு :-

“தாதளவி வண்டு தடுமாறுந் தாமரைகொல்

மாதர் விழியுலவு வாண்முகங் கொல் - யாதென்

றிருபாற் கவர்வுற் றிடையூச லாடி

ஒருபாற் படாதென் னுளம்.”

ஐய விலக்கு

ஐயுற்றதனைக் கூறிக் குறிப்பினால் விலக்குவது ஐயவிலக்கு

என்னும் அணியாம்.