உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

459

கருணையவாயார் மருளிலராவார்.

என்பதாம்.

கரவுணர்தல் அணி

99

ஒருவரது மறைவை (கரவை) ஒருவர் தாம் அறிந்து கொண் டதைக் கருத்தோடு கூடிய செய்கையால் தெரிவிப்பது கரவுணர்தல் என்னும் அணியாம்.

L

எடு :-

66

கடிமனைக்குக் காலைவரு காதலரைத் துஞ்சும் படிவிரித்தா ளோரணங்கு பாய்.'

கருத்துடை அடையணி

ஒரு

அடை மொழிகளைக் கூறும் மூலமாகவோ விருத்தாந்தத்தைக் கூறும் மூலமாகவோ ஒரு கருத்தைக் குறிப்பால் தெரிவிப்பது கருத்துடை அடையணியாகும்.

எடு :-

66

“திங்கள் முடிசேர் சிவனுமது தாபத்தை

இங்ககற்றி யாள்க வினிது.'

இதில்,

திங்கள் முடிசேர்' என்னுமடை மொழியில்,

தாபத்தை நீக்கவல்லவன் என்னுங்கருத்து அடங்கியிருத்தலைக்

காண்க.

கருத்துடையடை கொளியணி

கருத்தோடு கூடிய சிறப்பைக்

கூறுதலாம். இதனை

வடநூலார் 'பரிகராவலங்கார' மென்பர்.

எடு :-

66

'முக்கணனே யன்புடையார் மும்மலநீங் கப்பார்க்கத் தக்கவனென் றென்னெஞ்சே சார்.

99

இதில், முக்கணனென்னும் சிறப்பியம் ஆணவ முதலிய

மும்மலங்களையும்

கொண்டிருக்கிறது.

நீக்கவல்லனென்னும்

கருத்தை உட்