உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498

இளங்குமரனார் தமிழ்வளம்

வயத்துமற மணுகாமைக் கலவா நூறேர்

4

வாஞ்சினத்து மவள்முகமோ மருவுமேநன் னயத்தினிலை மதியறத்தோர் நடையென் சொல்வார்

நாடுமவள் சொற்பனத்து மறியாளேயி தயத்துணையே தயிரியங் கொள்வாய்நீ யெந்தத்

தருணனவ ளிதழ்பருகச் சார்குவானோ.

பாவகச் சேர்க்கையணி

ஒன்றுக் கொன்று பகைமையாக விருக்கின்ற இரண்டு கருத்துக்களை உறுப்பாகக் கொண்டது பாவகச் சேர்க்கையணி யாகும்.

எடு :

66

ஒருகண முண்டாம்விரகத் துயர்சகியாத் தலைவியைக்

கண்டோனுமேலாம் பொருதலினா டம்பரத்தைக் கேட்டோனுமாகு நின்பாற் புளகத்தாலே தெரிகணைசேர் மதன்றூணிபோல மலிந்திடுநல் வெற்றி

பரிவுறுமங் கலப்பாலி கைபோன்மின்னிடுமொருக போலந்தானே.’ பாவகத்தோற்றவணி

கருத்துத் தோன்றுவதற்கு உறுப்பாக விளங்குவது பாவகத் தோற்றவணியாம்.

எடு :-

66

தயவா கரநின் னுறாவை யொப்பதாக வெனதன் னேயனைய நயவோ திமிங்கால் கொடுவரைந்து நான்பார்த்திடகாட் டியதுன்னை யயலே காண்நின் றவளாகியமர்ந்தித் தினத்தை யகற்றும் விருப் புயர்வே னதனா லிப்போதிங் குறவே தயவு புரிகவே.

இதில், சிருங்கார ரசத்திற்கு நாயகன் வரவு முதலியவை களாலுண்டாகும் மதிவிளக்கம் என்ற நளன் தொடர்பான தமயந்தியினது கருத்தினுதய மங்கமாக விளங்குகின்றது காண்க. பாவிக வணி

காவியப் பண்போடு, நிகழ்ச்சிகளை நிகழ்காலத்தில் நடப்பன போலப் படைத்து அதியற்புதமாகக் கூறும் தொடர்நிலைச் செய்யுட்களைக் கொண்ட ஒரு நூலின் முழுமையில் அமைவது

பாவிக வணியாம்.