உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்பாராட்டல்

வழக்குரைஞர் வாணிகத் தோன்றல் திருக்குறள் மாமணி தென்னிலை திருமலி இராம. கோவிந்தனார் தம் பெற்றோர் அமரர் இராமசாமி பெரியம்மை பெயரால் நிறுவியுள்ள சீரார்ந்த அறக் கட்டளைச் செழுங் கொடையால் இந்நூல் வெளியிடப் படுகின்றது. அவர் தவச்சாலை அறக்கட்ளையருள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு" - 994.

அல்லூர் 620 101

இரா. இளங்குமரன்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருவள்ளுவர் தவச்சாலை