உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

101

என்றால் - மாட்டிக் கொள்ள வேண்டியதுதான்! பாறைமீது குறைப்பட ஒன்றுமில்லை. இப்படித்தான் தீமீதும் குறைப்பட ஒன்றும்இல்லை.

தீயை அறிந்தோம்; தீயவனைப் பார்த்தோம்!

சுடும் தீயிற்கு அஞ்ச வேண்டுமா?

சுட்டெரிக்க ஏவிவிடும் தீமைக்கு அஞ்ச வேண்டுமா?

கொதித்து எழும்பும் எண்ணெய்க் கொப்பரைக்கு அஞ்ச