உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம் 9

शु

கனறது.

கொடுமையைக காட்டும் கலங்கரை வி ன ககப் இப்படித்தான் படைகொண்டவர் செய்யும் கொடுமை உள்ளது; படை கொண்டவரைச் சேர்ந்தவர் செய்யும் கொடுமையும் உள்ளது.

டம்

தன்னை வடிவாகக் கொண்டு இறைவன் மனிதனைப் படைத்தான். தன் ஆற்றலில் ஒரு கூறினை மனிதனி வைத்தான். அத்தகைய மனிதன் என்ன நினைக்கவேண்டும்? "யான் கடவுளால் படைக்கப்பட்டேன்; கடவுள் வடிவு ஆகப் படைக்கப் பட்டேன்; கடவுள் திருவடிக்கீழ் ஒருநாள் நறு மலராகக் கிடப்பேன்; ஆம்! ஒருநாள் கடவுளாகவே இருப்பேன்" என்று நினைப்பானேல் கீழ்மைப் பண்பில் உழல இடமில்லை. இதனைத் தடுப்பது எது?

மனிதனிடம் உயர்ந்த இயல்பு படிந்து கிடப்பது உண்மை. ஆனால், அவன் மறக்கின்றான்; இல்லை; இல்லை; பிறவித் தன்மைகளும், சூழ்நிலைகளும் மறக்கச் செய்கின்றன; மனித