உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

145

முடியாது. உறவினர் நண்பர்களைக் கொண்டும் தன்னைக் காத்துவிட முடியாது. பொன் பொருள்களாலும் காக்க முடியாது. மருந்து, ஆடல் பாடல் இவற்றாலும் காக்கமுடியாது. காப்பாற்றுவது ஒன்றே ஒன்றுதான். நாம் நம்மிடம் சினம் நேராமல் காப்பாற்றவேண்டும். அச்சினம் இல்லாமை நம்மைக் காப்பாற்றும். அவ்வளவே!

“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.”