இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
186
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
இறப்பதே பேரின்பம் எனக் கொண்டு சிலுவையில் நின்ற அச்செம்மலுக்கு அது துன்பமாக இருந்திருக்க எக்காரணமும் ல்லை!
பழி சூட்டியவர்களும், போர் வீரர்களும், கேலி செய்தனர்; முள்ளால் முடிசூட்டி வைத்து அழுத்தினர்; காறி உமிழ்ந்தனர்; காடியைக் குடிக்குமாறு ஏவினர்; குற்றவாளிகள், இருவர் டையே வைத்துச் சிலுவையில் அறைந்தனர் என்றாலும், அவ்வேளையில் “பிதாவே தாம் செய்வது இன்னதென அறியாது