இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
செய்
திருக்குறள் கட்டுரைகள்
213
அறத்துப்பால் - அகல்
(எண்ணெய் நிற்கும் பகுதி)
பொருட்பால் திரி
-
இன்பத்துப்பால் - நெய்
தீஞ்சொற்கள் -தீ
குறட்பா -விளக்கின் தண்டு
ஏற்றுபவர் - திருவள்ளுவர்
குறட்பர்
ஒளிபெற உரிய இடம் - இருள் மல்கிய உள்ளம்
ஒளிபெற உரியோர் - உலகோர் அனைவரும்.
திருவள்ளுவர் ஏற்றிய விளக்கைத் தெள்ளிதின் விளக்கி
விட்டார் புலவர் நப்பாலத்தனார்.