இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தொல்காப்பியம் சங்க இலக்கியம் முதல் இற்றைக் காலப்படைப்புகள் வரை கசடறக் கற்ற பெரும் புலமையர்; தமிழ் மொழி, இனம், நாடு உயர்ந்தோங்கி வளர
எழுதியும் பேசியும் வருபவர்;
‘வள்ளுவம் வாழ்வியல் நூல்’
என்பதை நாட்டிலும் ஏட்டிலும்
வலியுறுத்தி வருவதுடன்
வாழ்ந்து வழி காட்டி வருபவர்;
ஆன்றவிந் தடங்கிய
நற்றமிழ்க் கொள்கைச் சான்றோர்
எனச் சுருங்க உரைக்கலாம்.
- புலவர் மு.படிக்கராமு
2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர்
வளவன் பதிப்பகம்,
+60160601 - 600 017